சிவக்குமாரிடம் இருந்து ஜோதிகா பிரித்தாரா!! உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பத்திரிக்கையாளர்..

Sivakumar Suriya Jyothika Bayilvan Ranganathan
By Edward Apr 08, 2023 08:30 PM GMT
Report

நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஜோதிகா சினிமாவில் இருந்து விலகி குடும்பம் குழந்தை என்று பார்த்து வந்தார். அதன்பின், ஜோதிகா சூர்யாவின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் 36 வயதினிலே படத்தில் நடித்தார்.

சிவக்குமாரிடம் இருந்து ஜோதிகா பிரித்தாரா!! உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பத்திரிக்கையாளர்.. | Sivakumar Angry About Jyothika Separate Suriya

இப்படத்தில் நடித்து முடித்து நடிக்கமாட்டார் என்று சிவக்குமார் நினைத்திருந்த நிலையில் ஜோதிகா மீண்டும் பல படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் சிவக்குமார் கோபத்தில் இருந்ததாக கூறப்பட்டது. இதனைதொடர்ந்து, ஜோதிகா மலையாளம், இந்தி மொழிகளில் நடிக்க கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

அதற்காக மும்பையில் செட்டிலாகிவிட்டார் என்றும் கூறப்பட்டது. மேலும், மாமனார் இதற்கு இடைஞ்சலாக இருப்பதாக நினைத்து மும்பையில் செட்டிலாகியிருக்கிறார்.

மேலும் சூர்யா, இந்தி படத்தில் நடிக்கும் ஆசையிருந்ததால், மும்பையில் பங்களாவுடன் ஒரு கோடிக்கும் மேல் உள்ள காரும் வாங்கி செட்டிலாகியிருக்கிறார் ஜோதிகா.

சிவக்குமாரிடம் இருந்து ஜோதிகா பிரித்தாரா!! உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பத்திரிக்கையாளர்.. | Sivakumar Angry About Jyothika Separate Suriya

இதனால் சிவக்குமார் மன உளைச்சலில் இருப்பதாக கூறியிருக்கிறார் பயில்வான்.

அதுமட்டுமில்லாமல், ரஜினி, கமலுடன் நடிக்க ஜோதிகா தயாராகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ரோலக்ஸ் படத்தில் சூர்யா நடித்திருந்தாலும், கமல் ஹாசனுடன் ஜோதிகா நடிக்க கூடாது என்று சூர்யா கண்டீசன் போட்டிருக்கிறார்.