முன்னாள் காதலியுடன் மேடையில் ஆட்டம்!! கார்த்தி - தமன்னா காதலை பிரித்த சிவக்குமார்.. வைரல் வீடியோ..
நடிகர் சிவக்குமார் மகன்களாக தமிழ் சினிமாவில் தன் உழைப்பால் முன்னேறியார்கள் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி. மகன்கள் எந்தவொரு வதந்திகளிலும் சிக்காமல் பாதுகாத்து வந்த சிவக்குமார் சூர்யா - ஜோதிகா காதல் விசயத்தால் அதிர்ச்சியாகினார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பின் இருவருக்கும் வேறு வழியில்லாமல் திருமணம் செய்து வைத்தார். ஒரு மேடையில் நடிகர் சிவக்குமார், சூர்யா தான் காதலித்து திருமணம் செய்து கொண்டான், கார்த்தியையாவது என் சாதியில் கல்யாணம் பண்ண வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அப்போது பையா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை தமன்னாவை காதலித்து வந்திருக்கிறார்.
இது சிவக்குமார் காதிற்கு செல்ல உடனே இருவரின் காதலை பிரித்ததோடு பையா படம் வெளியான அடுத்த ஆண்டு 2011ல் சினிமாவை சாராத ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கிறார் சிவக்குமார்.
அதன்பின் பல ஆண்டுகள் கழித்து தமன்னாவுடம் சிறுத்தை, தோழா போன்ற படங்களில் ஜோடியாகவும் நடித்தார் நடிகர் கார்த்தி.
தற்போது ஜப்பான் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த தமன்னாவுடம் மேடையில், அடடா மழடா அடை மழைடா பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இதை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Sivakumar ayya ??pic.twitter.com/jvtZhPyuOs
— Loki | Alter Ego (@ThzLokii) October 30, 2023