கார்த்தியை சொந்த ஜாதில கல்யாணம் பண்ண சொன்ன ஜெயலலிதா - சிவகுமார் கருத்தால் சர்ச்சை

Karthi Sivakumar Suriya
By Tony Feb 17, 2026 07:30 AM GMT
Report

சூர்யா-கார்த்தி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகர்கள். இவர்கள் நடிப்பில் பல பிரமாண்ட படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கார்த்தியை சொந்த ஜாதில கல்யாணம் பண்ண சொன்ன ஜெயலலிதா - சிவகுமார் கருத்தால் சர்ச்சை | Sivakumar Speech Becomes Controversial

இதுக்குறித்து சிவகுமார் கூறுகையில், சூர்யா-ஜோதிகா பல வரும் காதலித்தனர், நீங்கள் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் எனக்கு திருமணமே வேண்டாம் என சூர்யா-ஜோதிகா இருவருமே உறுதியாக இருந்தனர்.

இந்நிலையில் சிவகுமார் ஒரு பேட்டியில், சூர்யா திருமணத்துக்கு வந்த ஜெயலலிதா உங்க அண்ணே தான் காதலித்து திருமணம் செய்துகொண்டார், நீயாவது உங்க ஜாதி பெண்ணை திருமணம் செய் என்று கார்த்தியிடம் சொன்னதாக சிவகுமார் கூறியுள்ளார்.