அக்காவுக்கு போட்டியாக கவர்ச்சியில் படை எடுத்த தங்கை.. சிக்கி தவிக்கும் இளசுகள்

Photoshoot Tamil Actress
By Dhiviyarajan Feb 27, 2023 11:30 AM GMT
Report

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் தான் ராஜசேகர். இவர் நடிகை ஜீவிதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷிவாத்மிகா, ஷிவானி என இரு மகள்கள் உள்ளனர்.

தற்போது ஷிவாத்மிகா, ஷிவானி இருவருமே தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஷிவாத்மிகா தமிழில் நித்தம் ஒரு வானம், ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற படங்களில் நடித்திருந்தார். இவரின் தங்கை ஷிவானியும் நெஞ்சுக்கு நீதி மற்றும் ஹிப் ஹாப் ஆதியின் அன்பறிவு படத்திலும் நடித்துள்ளார்.

அக்காவுக்கு போட்டியாக கவர்ச்சியில் படை எடுத்த தங்கை.. சிக்கி தவிக்கும் இளசுகள் | Sivani And Shivathmika Latest Hot Photoshoot

கிளாமர் புகைப்படம்

ஷிவாத்மிகா மாடர்ன் உடையில் கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் ஷிவானி, அக்காவிற்கு போட்டியாக கவர்ச்சி புகைப்படங்களை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.