23 வயது நடிகையை திருமணம் செய்ய தயாராகும் 54 வயதான எஸ்.ஜே சூர்யா.. வெளியான தகவல்

S J Surya Yashika Aannand Gossip Today
By Dhiviyarajan Mar 21, 2023 04:30 PM GMT
Report
100 Shares

நடிகர், இயக்குனர் என்ற பல பன்முகங்களை கொண்டவர் தான் எஸ்.ஜே சூர்யா. தற்போது இவர் வித்தியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

2022 -ம் ஆண்டு வெளியான கடமையை செய் படத்தில் இவருக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.

23 வயது நடிகையை திருமணம் செய்ய தயாராகும் 54 வயதான எஸ்.ஜே சூர்யா.. வெளியான தகவல் | Sj Suriya Fall In Love With Popular Actress

கடமையை செய் படத்தின் ஷூட்டிங் போது எஸ்.ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் இருவரும் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது.

மேலும் இப்படம் ரிலீஸ் ஆன பிறகும் இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று வருவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

இது உறுதி படுத்தும் வகையில் எஸ்.ஜே சூர்யா, யாஷிகா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.

தற்போது 54 வயதான எஸ்.ஜே சூர்யா, 23 வயது யாஷிகாவை திருமணம் செய்துகொள்ள போவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வெளியாகி வருகிறது.  

23 வயது நடிகையை திருமணம் செய்ய தயாராகும் 54 வயதான எஸ்.ஜே சூர்யா.. வெளியான தகவல் | Sj Suriya Fall In Love With Popular Actress