முதல்ல அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணுமான்னு சொன்ன எஸ் ஜே சூர்யா!! ரெண்டு படத்தை முடித்த பிரியா பவானி..

Priya Bhavani Shankar Gossip Today S.J.Suryah Bommai
By Edward Jul 14, 2023 04:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வாளி, குஷி என இரு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து டாப் இடத்தில் இருந்தவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா. தற்போது பல படங்களில் நடிகராக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார்.

இந்நிலையில் எஸ் ஜே சூர்யா பற்றிய ஷாக்கிங் தகவல் ஒன்றினை சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் பகீர் கிளப்பி இருக்கிறார். தனக்கு நன்கு அறிந்த ஒரு நட்பு நடிகையான ஒருவர் எஸ்ஜே சூர்யா படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

முதல்ல அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணுமான்னு சொன்ன எஸ் ஜே சூர்யா!! ரெண்டு படத்தை முடித்த பிரியா பவானி.. | Sj Surya Invited The Actress For Adjustment

ஆனால் அப்போது அந்த நடிகை நடிக்க வரும் முன் ஒரு முறை அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு அழைத்து வாங்க என்று இயக்குனரிடம் எஸ் ஏ சூர்யா கேட்டுள்ளாராம். ஆனால் அந்த நடிகை மறுக்கவே வேறு ஒரு நடிகையை புக் செய்து நடிக்க வைத்ததாக வித்தகன் தெரிவித்திருக்கிறார்.

அப்படிப்பட்ட இயக்குனர் எஸ் ஜே சூர்யாவுடன் தான் பிரியா பவானி சங்கர், மான்ஸ்டர், பொம்மை என்று இரு படங்களில் ஜோடியாகவும் முத்தக்காட்சியிலும் நடித்திருக்கிறார்.

அப்போ அவருக்கும் இதே கதி தான் நடந்திருக்குமோ என்று கேட்டால் அது என்னிடம் பதில் இல்லை என்று கூறியிருக்கிறார் வித்தகன் சேகர். ஆனால் பிரியா பவானி சங்கர் அதற்கு ஒப்புக்கொண்டிருக்க மாட்டார் என்றும் வித்தகன் சேகர் கூறியிருக்கிறார்.

You May Like This Video