நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சோதனை காலம்!! அடுத்த பிரச்சனை ரெடி

Sivakarthikeyan Actors Tamil Actors
By Dhiviyarajan Dec 06, 2023 12:16 PM GMT
Report

மாவீரன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்த படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சோதனை காலம்!! அடுத்த பிரச்சனை ரெடி | Sk 21 Movie Budget Problem

இந்நிலையில் இந்த படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி SK 21 படத்தின் பட்ஜெட் போட்டத்தைவிட 25 கோடி ரூபாய் அதிகம் ஆகிவிட்டதாம் . இதனால் அந்த தொகையை சிவகார்த்திகேயன் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய கமல் ஹாசன் முடிவு செய்துள்ளாராம். 

முன்னதாக சிவகார்த்திகேயன் மீது இசையமைப்பாளர் இமான் வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் SK 21 திரைப்படத்திற்கு கமல் ஹாசன் பட்ஜெட் விஷயத்தில் கைவிரித்துவிட்டதாக தகவல் வெளியாகியதை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு இது சோதனைக்காலம் போல என கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.