ட்ரெண்ட்டி ஆடையில் மயக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை ஸ்ரீலீலா.. புகைப்படங்கள்..

Sivakarthikeyan Indian Actress Pushpa 2: The Rule Sreeleela
By Edward Dec 18, 2024 01:30 PM GMT
Report

நடிகை ஸ்ரீலீலா

தெலுங்கு சினிமாவில் தன்னுடைய 17 வயதில் சித்ரங்கடா என்ற படத்தில் சிறுமி ரோலில் நடித்து கன்னட சினிமாவில் கிஸ் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரீலீலா.

இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த ஸ்ரீலீலா, ஸ்கண்டா, பகவதி கேசரி, ஆதிகேசவா, குண்டூர் காரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

ட்ரெண்ட்டி ஆடையில் மயக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை ஸ்ரீலீலா.. புகைப்படங்கள்.. | Sk25 Actress Sreeleela Latest Black Dress Photos

நடத்திற்கே பேர் போன நடிகையாக இளம் வயதிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் ஸ்ரீலீலா சமீபத்தில் புஷ்பா 2 படத்தில் கிஸ்க் என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

SK25

தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகவுள்ள SK25 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீலீலா, கருப்பு நிற ட்ரெண்ட்டிங் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

GalleryGalleryGallery