முரட்டு பயப்புள்ளையா இருக்கானே? நடனமாடும் பெண்ணை பாத்து இப்படி ஜொல்லு விடும் சிறுவர்கள்..

vadivelu funnyvideo viralvideo
By Edward Apr 10, 2022 03:10 AM GMT
Report

பெரும்பாலும் கிராமப்புறங்களில் நடனமாடும் நிகழ்ச்சிகள் சினிமாக்காரர்கள் வந்தாலே புதிய விசயமாக கருத்து வெச்சக்கண் பார்க்காமல் பார்ப்பதுண்டு.

ஆனால் தற்போது நிலைமையெல்லாம் மாறி சிறுவர்கள் கூட சினிமாவை பற்றி பல விஷயங்களை புரிந்து வருகிறார்கள். அப்படி இல்லாமல் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.

மேடையில் குத்தாட்டம் போடும் பெண்களை பார்த்து வாய்ப்பிளந்து பார்க்கும் சிறுவர்கள் வெச்சகண்ணை விடாதும் வாயை பிளந்தும் பார்த்தும் உள்ள வீடியோ தான் அது. முரட்டு பசங்களா இருப்பாங்களோ என்று பலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.