மருமகள் கையைப்பிடித்த முகேஷ் அம்பானி!! வாக்குவாதம் செய்த மகன் ஆனந்த் அம்பானி..
முகேஷ் அம்பானி - நீடா தம்பதியினரின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் சமீபத்தில் மிகப்பெரியளவில் பல ஆயிரம் கோடி செலவில் நடைபெற்றது.
உலகையே திரும்பி பார்க்க வைத்த இத்திருமணத்திற்கு உலகில் இருக்கும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு பின் விநாயகர் சதுர்த்தியை குடும்பத்துடன் கொண்டாடியிருக்கிறார்கள்.
முகேஷ் அம்பானி தன்னுடைய மருமகள் ராதிகாவை இடுப்பில் கை வைத்து இழுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து மற்றும் ஒரு வீடியோ பகிரப்பட்டு டிரெண்ட்டாகி வருகிறது.
அதாவது, ஆனந்த் அம்பானியின் மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் கர்ப்பமாக இருப்பதால் விநாயகர் சதுர்த்தி பூஜையை முடித்துவிட்டு மருத்துவமனைக்கு செல்ல புரப்பட்டனர்.
அப்போது முகேஷ் அம்பானி, நானும் மருத்துவமனைக்கு வருகிறேன் என்று கூறுவதும், அதற்கு வேண்டாம் நாங்கள் போகிறோம் என்று ஆனந்த் அம்பானியும் ராதிகாவும் பேசியுள்ளனர்.
மேலும் மருமகள் ராதிகாவின் கையைப்பிடித்து முகேஷ் அம்பானி எப்படி இப்படி செய்யலாம் என்ற கருத்துக்களை நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
Small Kalesh b/w Mukesh Ambani and Anant-Radhika
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 15, 2024
pic.twitter.com/gBKB9roMaN