மனைவி ஆவதற்கு முன், வேறொருவரை திருமணம் செய்யவிருந்த நடிகை சினேகா..

marriage love prasanna sneha
By Kathick Feb 02, 2022 01:57 PM GMT
Report

அழகான சிரிப்பின் மூலம் தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாப்படுபவர் நடிகை சினேகா.

நடிகர் பிரசன்னாவுடன் மலர்ந்த காதலால், அவரை திருமணம் செய்துகொண்டு தற்போது இரு பிள்ளைகளுக்கு தாய்யாகி இருக்கிறார்.

ஆனால், பிரசன்னாவிற்கு முன் பிரபல தொழிலதிபருடன் நடிகை சினேகாவிற்கு திருமணம் நடைபெறவிருந்ததாம்.

அந்த திருமணம் இறுதி வரை சென்று நின்று போய்விட்டது. இதன்பின் தான், நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு, அந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ளது.