வெறும் துண்டு மட்டும் தான்! வைரலாகும் நடிகை சினேகாவின் குளியல் புகைப்படம்..

heroine flim prasanna
By Jon Feb 12, 2021 05:16 PM GMT
Report

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பெயரை பெற்று முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து பிரபலமானவர் நடிகை சினேகா. என்னவளே படத்தில் ஆரம்பித்து பட்டாஸ் படம் வரையில் நடித்து இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு குழந்தைகளை பெற்று மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். நடிகை சினேகா பெரும்பாலும் கவர்ச்சியை காட்டுவதில்லை. அப்படி காட்டினாலும் ரசிகர்களை கவரும்படி ஆகத்தான் இருந்து வந்துள்ளன. இவர் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

சமீபகாலமாக சினேகாவின் பழைய புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது சினேகா படு கிளாமராக நடித்த படத்தில் இடம் பெற்று இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியீட்டு வைரலாகி வருகின்றனர்.

வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும் சினேகாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி பகிர்ந்து வருகிறார்கள்.


GalleryGallery