இரவு பார்ட்டி சென்று பட வாய்ப்பை வாங்கிய சினேகா.. திருமணத்திற்கு பின் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
Sneha
By Dhiviyarajan
2001 -ம் ஆண்டு வெளியான என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சினேகா.
இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
சினேகா 2012 -ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சினேகா ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் தான் நடித்து வந்தார். அந்த சமயங்களில் இவர் இரவு பார்ட்டி சென்று பல பட வாய்ப்புகளை வாங்கியதாக பிரபல பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் கூறியுள்ளார்.
