பிரசன்னாவுடன் விவாகரத்து!! சென்னை to ஹைதராபாத் என பிஸியாக பறக்கும் நடிகை சினேகா..

Prasanna Sneha Divorce
By Edward Nov 18, 2022 10:47 AM GMT
Report

தமிழ் தெலுங்கு சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சினேகா. தன்னுடைய அழகான சிரிப்பால் ரசிகர்களை ஈர்த்து புன்னகை அரசி என்ற பெயரையும் எடுத்தார்.

முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த சினேகா 2009ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து வந்தார்.

பின் 2012ல் குடும்பத்தினர் சம்மதத்துடன் சினேகா - பிரசன்னா திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய சினேகா இரு குழந்தைகளுக்கு தாயானார்.

பிரசன்னாவுடன் விவாகரத்து!! சென்னை to ஹைதராபாத் என பிஸியாக பறக்கும் நடிகை சினேகா.. | Sneha Prasanna Divorce Rumour Actress Busy Tv Show

அதன்பின் தற்போது குணச்சித்திர ரோலிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் சினேகா கருத்து வேறுபாடு காரணமாக பிரசன்னாவை விவாகரத்து செய்வதாக இந்திய ஊடகம் முழுவதும் பரவி அதிர்ச்சியை கொடுத்தது.

ஆனா, அதெல்லாம் பொய் என்று சினேகா, பிரசன்னாவுக்கு முத்தம் கொடுக்கும் வீக்கெண்ட் புகைப்படத்தை வெளியிட்டார். ஆனால் இதையெல்லாம் பிரசன்னா பொய் ரூமர் என்று டிவிட் செய்திருந்தார்.

பிரசன்னாவுடன் விவாகரத்து!! சென்னை to ஹைதராபாத் என பிஸியாக பறக்கும் நடிகை சினேகா.. | Sneha Prasanna Divorce Rumour Actress Busy Tv Show

தற்போது சினேகா இந்த ரூமரை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக சென்னையிலும் தெலுங்கில் புதிதாக் ஆரம்பித்த Mr & Mrs என்ற நிகழ்ச்சியில் ஹைதராபாத்திலும் கலந்து கொண்டு வருகிறார். சென்னை டூ ஹைதராபாத் என்று சினேகா நடுவராக பிஸியாக இருந்து வருகிறார்.

இதிலிருந்து ரூமரை சற்றும் கண்டுக்கொள்ளாமல் கணவரும் மனைவியும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.