விஜய் போல் செய்ய ஆசைப்பட்ட சினேகா!! கண்டீசன் போட்டு காரியத்தை சாதித்த பிரசன்னா..
திரையுலக நட்சத்திர ஜோடிகள் சினேகா - பிரசன்னா. காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை பார்த்துக்கொண்டு வந்தார்.
தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சினேகா, தளபதி விஜய்யின் கோட் படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சினேகா, பிரசன்னா பற்றிய ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இருவரும் திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு குஷி பட விஜய் போல Bungee jumping செய்ய வேண்டும் என பிரசன்னா ஆசைப்பட்டு சினேகாவிடம் கேட்டுள்ளார்.
அதற்கு என் பெயரை டாட்டூ போட்டால் Bungee jumping செய்கிறேன் என சினேகா கண்டிஷன் போட்டுள்ளார். அதை கேட்டு உடனே பிரசன்னா அங்கிருந்த டாட்டூ கடையில் டாட்டூ போட்டுக்கொண்டாராம். இதன்பின் இருவரும் இணைந்து Bungee jumping செய்துள்ளனர்.