திருமணமாகி 10 வருட வாழ்க்கை. எல்லாத்துக்கும் புள்ளி வைத்த சினேகா பிரசன்னா..

Prasanna Sneha Divorce
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

370 Shares

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தவர் நடிகை சினேகா. புன்னகை அரசியாக இருந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த நடிகை சினேகா 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் இரு குழந்தைகளை பெற்றப்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் சினேகா - பிரசன்னா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சினேகா கணவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பிரசன்னா பொய் என்று விளக்கமும் அளித்துள்ளார்.

இந்த வதந்திக்கு முக்கிய காரணம் சினேகா பொங்கல் பண்டிகைக்கு பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு பெரிய தொகையில் பேட்டிக்கொடுக்க கேட்டதால் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் பிரபல விநியோகஸ்தர் தனஞ்செயன் வீட்டு நிகழ்ச்சிக்கு சினேகா - பிரசன்னா ஜோடியாக சென்றுள்ளனர். சிரித்தபடி இருவரும் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Gallery