50 வயதான காதலர் தினம் பட நாயகி சோனாலி!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

Photoshoot Bollywood Indian Actress
By Edward Jun 22, 2025 05:30 AM GMT
Report

சோனாலி பிந்த்ரே

தமிழ் சினிமாவில் பாம்பே படத்தில் ஹம்மா ஹம்மா பாடலுக்கு ஐட்டம் பாடலில் நடனமாடி அனைவரையும் ஈர்த்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே. பாலிவுட் மாடலாக இருந்து பின் நடிகையாகினார்.

50 வயதான காதலர் தினம் பட நாயகி சோனாலி!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? | Sonali Bendre Is Breathtaking Latest Photoshoot

தமிழில் நடிகர் குணால் சிங்குடன் காதலர் தினத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெரியளவில் பெற்றார். இதையடுத்து பல படங்களில் கமிட்டாகிய சோனாலி 2002-ல் திருமணம் செய்து அதன்பின்னும் நடிப்பில் ஆர்வம் காட்டினார். ஒரு கட்டத்தில் 2013ல் இருந்து சினிமாவில் இருந்து விலகினார்.

கடந்த 2018-ன் போது மார்பக புற்றுநோயால் அவதியுற்றார். அதற்காக நியூயார்க் நகருக்கு சென்று முழு சிகிச்சை மேற்கொண்டு நலமுடன் இந்தியா திரும்பினார்.

50 வயதான காதலர் தினம் பட நாயகி சோனாலி!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? | Sonali Bendre Is Breathtaking Latest Photoshoot

பழைய நிலைக்கு மாறிய சோனாலி தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் சோனாலி, பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி, Love You Hamesha என்ற படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சோனாலி, 50 வயதிலும் குறையாத கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGallery