காதலர் தினத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த நாயகியிக்கு இப்படி ஒரு பாதிப்பா, ஷாக்கிங்
sonali
By Tony
காதலர் தினம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் சோனாலி. இவர் இந்த படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே தலையை காட்டினார்.
முழுக்க முழுக்க இவர் ஹிந்தி பட உலகில் தான் நடித்து வந்தார், இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இவர் கேன்சரால் பாதிக்கப்பட்டார்.
அதற்காக முழு சிகிச்சை எடுக்க, படங்களில் நடிப்பதையே இவர் தவிர்த்தார், மேலும், கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கமளிக்கும் வித்தத்திலும் அவர் பல கருத்துக்களை கூறி வருவார்.
சில வருடங்களுக்கு முன்பு அவர் கேன்சரால் பாதிக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது, இதோ...