செல்வராகவனுக்கு அப்படி ஒரு குணம் இருக்கு, இனி அவர் முகத்தை பார்க்க மாட்டேன்!..சோனியா அகர்வால் பரபரப்பு பேட்டி

Sonia Agarwal Selvaraghavan
By Dhiviyarajan Aug 27, 2023 03:30 PM GMT
Report

தனுஷ் நடிப்பில் வெளிவந்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக பிரபலமானவர் தான் நடிகை சோனியா அகர்வால்.

இவர் கடந்த 2006 -ம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சோனியா அகர்வால் பற்றி பேசி இருக்கிறது. அதில் அவர் கூறுகையில், இயக்குநர் செல்வராகவன் முரட்டுப் பிடிவாதம் கொண்டவர்.

கணவன், மனைவியாக இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் நண்பர்களாக தொடர முடியாது. இனி என்னுடைய வாழ்க்கையில் செல்வராகவன் முகத்தை பார்க்க மாட்டேன் என்று சோனியா அகர்வால் கூறியுள்ளார்.