நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா! பிறந்த நாள் பரிசாக நடிகர் சூர்யாவுக்கு கிடைத்த தேசிய விருது

Suriya Aparna Balamurali G V Prakash Kumar Sudha Kongara Soorarai Pottru
By Edward Jul 22, 2022 11:31 AM GMT
Report

68 வது தேசிய விருதுக்காக பட்டியலை தேசிய விருதுக்குழு இன்று அறிவித்துள்ளது. 60க்கும் மேற்பட்ட படங்கள் இதற்காக போட்டி போட்டதை அடுத்து, தமிழில் சிறந்த படமாக சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் விருதினை தட்டிச்சென்றது.

இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி சூர்யா நடித்த சூரரை போற்று படம் 5 விருதுகளை தட்டிச்சென்றது. சிறந்த பின்னணி இசைக்கு ஜிவி பிரகாஷ் ராஜ், சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி , சிறந்த திரைக்கதை ஆசிரியருக்காக ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கராவும், சிறந்த படம் சூரரை போற்று போன்ற விருதுகளை தட்டித்தூக்கியுள்ளது.

படத்தில் நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா என்ற டயலாக்கினை கூறி சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

GalleryGallery