இத்தனை கோடிகளை இழந்தாரா சூரி, ஹீரோ ஆனதுமே இப்படி ஒரு நிலையா
Soori
Garudan
By Tony
சூரி இன்று கருடன் மூலம் தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்றுவிட்டார்.
அவரின் அசுரத்தரமான நடிப்பால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்துவிட்டார். இந்நிலையில் சூரி நடிப்பில் வெளியான கருடன் தற்போது ரூ 25 கோடி வசூலை கடந்து விட்டது.
தற்போது ரூ 50 கோடி க்ளப்பை நோக்கி படம் வெற்றி நடைப்போடுகிறது.
ஆனால், தற்போது சூரி கருடன் படத்தின் ரிலிஸின் போது ரூ 7 கோடியை இழந்துள்ளது தான் ஹாட் டாபிக்.
ஆமாங்க, கருடன் ரிலிஸாக வேண்டுமென்றால் ரூ 7 கோடி செட்டில் செய்ய வேண்டும் என கூற, சூரி உடனே நான் பொறுப்பு ஏற்கிறேன் என அந்த 7 கோடி ரூபாயை கொடுக்க முன் வந்துள்ளாராம்.
இதை அறிந்த பலரும் ஹீரோ ஆனதுமே இதையெல்லாம் செய்ய வேண்டுமோ என்று சொல்லி செல்கின்றனர்.