சூதானமா இருங்க சூரி, கண்டத்திலிருந்து தப்பிப்பாரா
Soori
Viduthalai Part 1
By Tony
சூரி தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் உச்சத்தில் இருந்தவர். ஆனால், இவரும் தற்போது ஹீரோவாகிவிட்டார்.
ஆம், விடுதலை படம் சூரிக்கு தேசிய விருதே கிடைக்கும் என்ற அளவிற்கு பெயர் கிடைத்துவிட்டது.
ஆனால், பிரச்சனை என்னவென்றால் காமெடி நடிகர்கள் ஹீரோ அவதாரம் எடுத்தாலே உள்ளதும் போச்சா என்ற நிலை தான் வரும்.
இதில் கவுண்டமணி மட்டும் தான் உடனே சுதாரித்துகொண்டு உடனே காமெடி ரோலுக்கு வந்தார்.
இதை புரிந்துக்கொண்டு சூரியும் உடனே சுதாரிப்பது நல்லது.