சொப்பன சுந்தரிக்கே டஃப் கொடுக்கும் போஸ்! அஜித்தின் மச்சினிச்சி வெளியிட்ட புகைப்படம்..
ajith
valimai
thala
Soppana Sundari
By Jon
தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பின் நடிகர், நடிகைகளாக பிரபலமாகி வருகிறார்கள். அந்தவகையில் தன் அக்கா ஷாலினி குழந்தை நட்சத்திரமான நடித்த அடுத்த சில ஆண்டுகளே 1990ல் வெளியான அஞ்சலி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக களமிரங்கியவர் ஷாமிலி.
இதையடுத்து இளம் நடிகையாக அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்து வந்த ஷாமிலி சில காலம் நடிப்பதை நிறுத்தி விட்டார். தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்க புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.
தல அஜித்தின் மனைவி நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி தற்போது இணையத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிறார்.

