சூப்பர் சிங்கர் செளந்தர்யாவை படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்..புகைப்படத்தோடு அசிங்கப்படுத்திய பதிவு

singer master supersinger soudnarya
By Edward Mar 22, 2022 06:15 PM GMT
Report

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம பலர் சினிமாவில் பாடல்களை பாடி நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்கள். அப்படி பிரபலமானவர் தான் செளந்தர்யா பாலா. சூப்பர் சிங்கர் சீனியர் 3, 4,5 சீசன்களில் போட்டியாளராக பங்கேற்றார்.

அதன்பின் பகல் நிலவு, புதுபுது அர்த்தங்கள் போன்ற சீரியல்களில் நடித்தும் வந்தார். சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் பேராசிரியராக நடித்திருந்தார்.

சோசியல் மீடியாவில் எப்போது ஆக்டிவாக இருக்கும் செளந்தர்யாவிடம் ஒரு நபர் ஆபாசமாக பேசியுள்ளதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

கல்லூரி பேராசிரியராக பணியாற்றும் அவர் செளந்தர்யாவுடன் படுக்கையை பகிர கூச்சமின்றி கேட்டதை ஸ்கிரீன்ஷாக் எடுத்து சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு அசிங்கப்படுத்தியுள்ளார்.

இருவருடைய கல்லூரியில் இருக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார் செளந்தர்யா.

GalleryGallery