தென்னிந்திய நடிகைகளின் ஓணம் ஸ்பெஷல் கலெக்ஷன் இதோ...

Onam Photoshoot Kerala Indian Actress Actress
By Jai Aug 26, 2026 08:00 AM GMT
Report

கேரள மாநிலத்தின் மிகவும் முக்கிய மற்றும் வண்ணமயமான அறுவடைத் திருநாள் ஓணம் பண்டிகையை ஆண்டுதோறும் கேரள மக்கள் உட்பல பலரும் கொண்டாடி வருவார்கள்.

தென்னிந்திய நடிகைகளின் ஓணம் ஸ்பெஷல் கலெக்ஷன் இதோ... | South Actresses Celebrate Onam Traditional Photos

இனம், மதம் கடந்து அனைத்து மக்களையும் ஒன்று சேர்க்கும் ஒற்றுமையின் அடையாளமாக ஓணம் திகழ்கிறது. இந்த ஆண்டு முதன்மை நாளான திருவோணம் இன்று ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சினிமா நட்சத்திரங்கள் பாரம்பரிய உடையணிந்து கொண்டாடியுள்ளனர் அப்படி நடிகைகளின் ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் புகைப்படங்களை பாருங்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery