அந்த விசயத்தில் நயன்தாரா, சமந்தாவை ஓரங்கட்டிய திருமணமான நடிகை!! அதள பாதாளத்தில் கீர்த்தி

Kajal Aggarwal Nayanthara Samantha Tamannaah Rashmika Mandanna
By Edward Dec 28, 2022 11:15 AM GMT
Report

பெரும்பாலும் இணையத்தில் அதிகமாக தேடப்படும் பிரபலங்களில் நடிகைகள் முக்கிய இடத்தில் இருப்பார்கள். அப்படி வருஷத்தில் அதிகமாக கூகுளில் தேடப்படும் நடிகைகளின் லிஸ்ட்டை ஆண்டு இறுதியில் அந்த பட்டியலை வெளியிடும் கூகுள்.

அப்படி 2022ல் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் விவரம் வெளியாகியுள்ளது. எப்போது லேடி சூப்பர் ஸ்டார் தான் தென்னிந்திய சினிமாவில் முதல் இடத்தில் இருந்து வருவார்.

ஆனால் நயன் தாரா பின்னுக்கு தளப்பட்டுள்ளார். சமந்தா, நயன் தாராவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் சமீபத்தில் திருமணமாகி குழந்தையை பெற்ற நடிகை காஜல் அகர்வால் தான் பிடித்துள்ளார்.

அவருக்கு அடுத்து 2 ஆம் இடத்தில் நடிகை சமந்தா, 3வது இடத்தில் ராஷ்மிகா மந்தனா, 4வது இடத்தின் நடிகை தமன்னாவும் பிடித்துள்ளார். நம்பர் 1 நடிகையாக திகழும் நடிகை நயன் தாரா தற்போது 5வது இடத்தினை பெற்றுள்ளார்.

மேலும் நடிகை அனுஷ்கா 6வது இடமும், பூஜா ஹெக்டே 7வது இடமும் பெற்றுள்ளனர்.

சமீபத்தில் பல தோல்விகளை கொடுத்து மார்க்கெட் இழந்த நடிகை கீர்த்தி சுரேஷ் அதள பாதாளத்திற்கு சென்று 8வது இடத்திற்கு தள்ளப்பட்டார். சாய் பல்லவி 9 வது இடமும், ரகுல் ப்ரீத் சிங் 10வது இடத்தினையும் பிடித்துள்ளனர்.

Gallery