3,572 கோடி ரூபாய் சொத்து!! தென்னிந்தியாவின் டாப் பணக்கார நடிகர் இவர்தான்..
Shah Rukh Khan
Tamil Actors
Nagarjuna
Net worth
By Jai
இந்தியாவின் பணக்கார நடிகர் என்றால் அது ஷாருக்கான் தான் என எல்லோருக்கும் தெரியும். சுமார் ரூ. 7 அயிரம் கோடிக்கும் மேல் சொத்துக்களை வைத்திருக்கும் ஷாருக்கானுக்கு இணையாக தென்னிந்தியாவில் பணக்கார நடிகர் ஒருவர் இருக்கிறாராம்.

அப்படி அந்த நடிகரின் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 3,572 கோடி என்று கூறப்படுகிறது. யார் அந்த நடிகர் என்றால் டோலிவுட் கிங் நாகர்ஜுனா தானாம்.
70க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ள நாகர்ஜுனா தமிழில் ரட்சகன் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போது தனுஷுடன் குபேரா படத்தில் நடித்துள்ளார். தற்போது நாகர்ஜுனாவின் நிகர மதிப்பு 410 மில்லியன் அமெரிக்க டாலராம்.

அதாவது இந்திய மதிப்பில் ரூ. 3,572 கோடியாம். குபேரா படத்திற்காக நடிகர் நாகர்ஜுனா சுமார். ரூ 14 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.