18 வயதில் தமிழ் இயக்குநர் என்னை அதற்கு அடிமையாக வைத்திருந்தார்.. அதிர்ச்சி கொடுத்தநடிகை சவுமியா

Gossip Today Indian Actress Tamil Actress Tamil Directors Actress
By Edward Sep 05, 2024 10:45 PM GMT
Report

ஹேமா கமிட்டி மூலம் பல நடிகைகள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடிகை சவுமியா என்ற நடிகை அளித்த பேட்டியொன்றில், எனக்கு 18 வயது, கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வந்தேன். சினிமா பற்றி என் பெற்றோருக்கு தெரியாது, அந்த சமயத்தில் தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது என் வீட்டின் அருகே வசித்த நடிகை ரேவதியால் மயங்கிக் கிடந்தேன்.

18 வயதில் தமிழ் இயக்குநர் என்னை அதற்கு அடிமையாக வைத்திருந்தார்.. அதிர்ச்சி கொடுத்தநடிகை சவுமியா | Sowmya Accuses Tamil Director Of Grooming Slave

இயக்குநர் மற்றும் அவரது மனைவியுடன் படத்தில் நடிப்பதற்கான ஸ்கிரீன் டெஸ்டுக்கு நான் சென்றேன். படத்தில் நடிக்கும் போது நான் முழுக்க இயக்குநரின் கட்டுப்பாட்டில் இருந்தும் அவரின் மிரட்டலுக்கும் நான் பயந்தும் இருந்தேன்.

ஒருநாள் இயக்குநரின் மனைவி, வீட்டில் இல்லாதபோது என்னை அவரது மகள் என்று கூறி முத்தமிட்டதும் நான் உறைந்துவிட்டேன். என்னால் அப்போது அதை வெளியில் சொல்லமுடியவில்லை. பின் என்னை அவர் பலமுறை பலாத்காரம் செய்தார். கல்லூரி படித்த காலத்தில் ஒரு ஆண்டுகளுக்கு மேல் இது நடந்தது. அப்போது நான் இயக்குநரின் செக்ஸ் அடிமையாக இருந்தேன்.

இரண்டாம் முறை கர்ப்பம்!! ஆண் குழந்தை பெற்றெடுத்த நடிகை பிரணிதா..

இரண்டாம் முறை கர்ப்பம்!! ஆண் குழந்தை பெற்றெடுத்த நடிகை பிரணிதா..

அந்த இயக்குநர் என்னை அவரது மகள் என்றும் என்னுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் கூறி என் மூளையை மொத்தமாக குழப்பிவிட்டார். இந்த அவமான உணர்வில் இருந்து வெளியில் வர எனக்கு 30 ஆண்டுளாகியது.

தனக்கு நேர்ந்த துயரத்தை காவல்துறையிடம் பகிர்ந்து கொண்டதாகவும் தன் பாதுகாப்பை மனதில் வைத்து அந்த இயக்குநரின் பெயரை பகிரவும் இல்லை என்று நடிகை சவுமியா தெரிவித்துள்ளார்.