மறைந்த பாடகர் எஸ்பிபி 15 வயது எடுத்த புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமா உள்ளிட்ட 16 மொழிகளில் தன்னுடைய மாயக்குரலால் இழுத்து சிம்மசொப்பனமாக இருந்தவர் பாடகர் எஸ் பி சுப்ரமணியன். கிட்டதட்ட 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடல்கள் பாடி அசத்திய எஸ்பிபி வாழ்க்கை முழுவதும் இசைக்காகவே அர்ப்பணித்தவர்.

யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் கடந்த ஆண்டு கொரொனா பாதிப்பால சிகிச்சை பெற்று குணமடைந்து உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார் எஸ்பிபி. இந்திய சினிமாவிற்கு அவர் ஆற்றிய சில அனுபவங்களை பற்றி பிரபலங்கள் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்தவகையில், எஸ்பிபியின் இளம் வயதில் அதாவது 15 வயது இருக்கும் போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்