மூணு வயசில் கடைசியாக மகளை பார்த்தேன்! எஸ்பி சரணின் இரண்டாம் மனைவியை பார்த்துள்ளீர்களா?
தமிழ் சினிமாவின் பல ஆயிரம் பாடல்களை பாடி அதற்கு சொந்த குரலாக இருந்து மறைந்தும் இன்னும் வாழ்கிறவர் தான் எஸ் பி பாலசுப்ரமணியம். கடந்த ஆண்டு உடல் நிலை குறைவால் மறைந்தார். அவருக்கு அடுத்ததான் அவரின் இடத்தினை பிடித்து வருபவர் எஸ்பிபி மகன் எஸ்பி சரண்.
எஸ் பி சரண் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்து கடந்த 2012ல் அபர்ணா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இரு மகள்களை விட்டு பிரிந்து தற்போது சினிமாவில் பிஸியாகவும் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார் எஸ் பி சரண்.
சமீபத்தில் சிங்கர் அணு பாடிய பாடலுக்கு தன் மகளை கடைசியாக 3 வயதில் பார்த்தேன். அதன்பின்பார்த்து பல ஆண்டுகளாகிறது என்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எமோஷனலாக பேசி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகியது.
சில தினங்களுக்கு முன் எஸ்பிபிக்கு பத்ம விபூஷன் விருது கொடுக்கப்பட்டது. அதை எஸ்பி சரண் சென்று பெற்றுக்கொண்டார். தற்போது சரண் அவரின் இரண்டாம் மனைவியுடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.