23 வயதில் திருமணமா? திருமண கோலத்தில் நடிகை ஸ்ரீலீலா..வைரல் புகைப்படங்கள்..

Marriage Tamil Actress Actress Sreeleela Parasakthi
By Edward May 31, 2025 08:30 AM GMT
Report

நடிகை ஸ்ரீலீலா

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவின் சென்ஷேஷ்னல் நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ஸ்ரீலீலா. சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஸ்ரீலீலா, சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

23 வயதில் திருமணமா? திருமண கோலத்தில் நடிகை ஸ்ரீலீலா..வைரல் புகைப்படங்கள்.. | Sreeleela S Engagement Rumours Truth Viral Photos

சமீபத்தில், திருமண கோலத்தில், நலங்கு வைக்கும் புகைப்படங்கள் நடிகை ஸ்ரீலீலா இணையத்தில் விரைவில் என்ற கேப்ஷனுடன் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளார்.

திருமணமா

இதனை பார்த்த பலரும் ஷாக்காகி திருமணமா? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆனால், ஜூன் 14 ஆம் தேதி 24வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார் ஸ்ரீலீலா.

அதனால், பிறந்தநாளில் கொடுக்கப்படும் திதி சடங்குதான் அது என்று பலரும் கூறி வருகிறார்கள். ஏற்கனவே பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் காதலில் இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில் ஸ்ரீலீலாவின் இந்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGallery