சிம்புவின் லவ் டார்ச்சர் தாங்க முடியல.?சர்ச்சையை கிளப்பி சீரியல் நடிகை..
சின்னத்திரை நடிகைகள் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள இணையத்தில் க்ளாமர் புகைப்படங்களையும் ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை ஈர்ப்பார்கள். அப்படி வலிமை படத்தின் விமர்சனம் கூறுவது போல் சர்ச்சையில் சிக்கினார் சீரியல் நடிகை ஸ்ரீநிதி.
பிரபல தொலைக்காட்சியில் சேனலில் 7சி சீரியல் மூலம் அறிமுகமாகி யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார் ஸ்ரீநிதி. இதன்பின் வலிமை குறித்து சர்ச்சை விமர்சனம் கூறி அஜித் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி கண்டபடியான கருத்துக்களுக்கு ஆளாகினார்.
பின் எனக்கும் சிம்புவுக்கு திருமணம் ஆகியிருக்கும் நானும் சிம்புவும் காதலிக்கிறோம் என்று இணையத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்து வந்தார், தற்போது என்னை காதலித்து எனக்கு டார்ச்சர் கொடுப்பதாக சிம்புவை பற்றி மோசமான பதிவினை போட்டுள்ளார் ஸ்ரீநிதி.
அவரை தவிர நான் யாரை கல்யானம் பண்ண மாட்டேன் எங்களை சேர்த்து வையுங்கள் என்றும் பதிவினை போட்டிருந்தார், நான் சிம்புவை காதலிக்கவில்லை அப்பா.
சிம்பு தான் என்னை லவ் பன்றாரு, அவர்கிட்டேயே கேளுங்க என்ன ஏன் டார்ச்சர் பண்றாரு, நான் பொய் சொல்ல வில்லை என்ற பதிவினையும் பகிர்ந்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இவர் உண்மை தான் கூறுகிறாரா இல்லை விளம்பரத்திற்காக இப்படி நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை என ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

