என்ன சோனமுத்தா போச்சா.. சன் ரைஸர் படுதோல்வி, கவலையில் காவ்யா

Cricket TATA IPL IPL 2024
By Tony May 26, 2024 04:57 PM GMT
Report

ஐபிஎல் வெற்றிகரமாக 17 வருடம் மிகச்சிறப்பாக இந்தியாவில் நடந்து வருகிறது.

இந்த போட்டிகளில் 5 முறை சி எஸ் கே அணியும், 5 முறை மும்பை அணியும் அதிகபட்சமாக கோப்பையை வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடந்த ஐபிஎல் இறுதி போட்டியில் சன் ரைஸர்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளும் மோதியது. இதில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த சன் ரைஸர் படு மோசமாக 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.

அதை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி குறைந்த ஓவர்களிலேயே இந்த இலக்கை எட்டி இந்த வருடம் IPL கோப்பையை தட்டி சென்றுள்ளது. அதோடு 3 வது முறை கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வழக்கம் போல் சன் ரைஸர் அணி உரிமையாளர் காவ்யா ரியாக்ஸன் வைத்து ரசிகர்கள் என்னா போச்சா என்று கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர்.