வெறும் டவல் தான்? முகம் சுளிக்க வைத்த 30 வயதான நடிகை ஸ்ரீரெட்டியின் வீடியோ..

Indian Actress Sriya Reddy
By Edward Jul 27, 2022 09:08 AM GMT
Report

தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி. ஒருசில படங்களில் க்ளாமர் காட்சிகளில் நடித்து வந்த ஸ்ரீரெட்டி, தன்னை பாலியல் ரீதியாக பல இயக்குனர்கள் நடிகர்கள் பயன்படுத்தி கொண்டதாக சில ஆண்டுகளுக்கு முன் ஆடையின்றி போராட்டம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின் விஷால் பற்றி சர்ச்சையாக பேசியும் தமிழ் சினிமாவில் அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

தற்போது இணையத்தளங்களுக்கு பேட்டி கொடுத்து வந்த ஸ்ரீரெட்டி தன்னுடைய வீட்டில் அலங்கோலமாகவும் வெறும் துண்டுடன் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.

ஸ்ரீரெட்டியின் இன்ஸ்டா வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..