வரம்பு மீறும் சர்ச்சை நடிகையின் புகைப்படம்! குடித்த படியே பீர் குளியல் போட்ட நடிகை....

tollywood sri reddy
By Edward May 06, 2021 03:40 PM GMT
Edward

Edward

Report

தெலுங்கு சினிமாவில் சர்ச்சை நடிகையாக பரபரப்பை ஏற்படுத்துவதில் ரசிகர்களிடம் பெரிய இடத்தினை பிடித்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. ஆரம்பகால சினிமாவில் அறிமுகமாகிய போது தன்னை தனிமையை பகிர சொல்லியதாக தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது புகாரளித்து அதிர்ச்சியை அளித்தார்.

தெலுங்கில் இருந்து கோலிவுட் பக்கம் வந்த ஸ்ரீரெட்டி தமிழ் நடிகர் இயக்குநர்களை கூட விடாமல் பலர் பற்றி அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டார். மேலும் நடிகர் விஷால் பற்றி பகிரங்கமாக சர்ச்சையாக பேசி மாட்டிக்கொண்டார்.

மேலும் இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது பாத் டப்பில் பீர் குடித்தபடி எல்லைமீறிய புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

வரம்பு மீறும் சர்ச்சை நடிகையின் புகைப்படம்! குடித்த படியே பீர் குளியல் போட்ட நடிகை.... | Sri Reddy Leak Bath Dub With Beer