எதுவும் இல்லாமல் பாத் டப்பில் பிரபல சர்ச்சை நடிகை! வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகை என்றும் பரபரப்பான தகவல்களை வெளியில் கூறும் பரபரப்பு நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. கடந்த 2018ல் சினிமா பிரபலங்கள் முன்னணி இயக்குநர் நடிகர்கள் மீது பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து தன்னை படுக்கையை பகிர்ந்து கொள்ள பலர் ஏமாற்றியும் வந்தனர் என்று கூறினார். சமீபத்தில் நடிகர் விஷால் பற்றி சர்ச்சையாக பேசியும், ஸ்ரீகாந்த், லாரன்ஸ் உள்ளிட்ட பல முன்னணி தமிழ் நடிகர்கள் வரை குற்றம் சாட்டி வந்தார்.

மேலும், இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ரீரெட்டி அங்கங்களை காமித்து வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது பாத் டப்பில் துளிகூட ஆடையின்றி குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்