சிறுமியாக இருக்கும் போது வெர்ஜினிட்டி இழந்தேன்..பிரபல நடிகை பகிர் பேட்டி
Tamil Actors
Tamil Actress
Actress
By Dhiviyarajan
2011 - ஆண்டு வெளியான "நேனு நன்னா அபடம்" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீ ரெட்டி.
இப்படத்தை தொடர்ந்து சில படங்கள் மட்டும் நடித்து வந்த இவர், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி பல பிரபலங்கள் என்னை படுக்கைக்கு அழைத்தனர் என்று குற்றம்சாட்டினார்.
இதில் தமிழ் சினிமாவின் முன்னணி விஷால், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் போன்ற பிரபலங்கள் மீது புகார் அளித்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ரீ ரெட்டி, நான் 15 வயதாக இருக்கும் போது வெர்ஜினிட்டி இழந்துவிட்டேன்.
நான் ஆண் நண்பருடன் இருப்பதை என் அப்பா பார்த்துவிட்டார். அதன் பின் என் அப்பா என்னை பொளந்து கட்டினார் என்று ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.