என்ன கன்றாவி ட்ரெஸ் இது? பொது இடத்தில் முகம் சுளிக்க வைத்த ஸ்ரீதேவி மகள்...

Sridevi Janhvi Kapoor Boney Kapoor
By Edward May 20, 2022 07:32 AM GMT
Edward

Edward

Report

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. சில ஆண்டுகளுக்கு முன் துபாய் ஓட்டலில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இறப்பதற்கு முன் தன் இருமகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஸ்ரீதேவி.

போனிகபூர் மகள்களா தற்போது பாலிவுட் சினிமாவில் காலெடி எடுத்து வைத்துள்ளார் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர். தடக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நல்ல வரவேற்பு பெற்றார். இடையில் க்ளாமர் ஐட்டம் பாடல் என ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி படுமோசமான ஆடையில் பொது இடத்திற்கு வந்து ஷாக் கொடுத்தும் வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் தன் வீட்டில் அணியும் இரவு ஆடையை அணிந்து கொண்டு பொது இடத்திற்கு வந்திறங்கியிருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் எங்கள் கிட்டையும் இதுபோல் ஆடை இருக்கிறது. ஆனால் இதை இரவில் வீட்டில் தான் போடுவோம் என்று கண்டபடி திட்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.