ஒரு வெள்ளை புறா!! ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் ரீசெண்ட் ஒயிட் போட்டோஷூட்..
Sridevi
Janhvi Kapoor
Bollywood
Indian Actress
Actress
By Edward
ஜான்வி கபூர்
இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் அங்கு உயிரிழந்தார்.
இப்போது அவரது மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது வெள்ளைநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்..



