கிளாமரில் மயக்கும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்!! வைரல் வீடியோ

Janhvi Kapoor Bollywood Indian Actress
By Edward May 18, 2023 09:45 PM GMT
Report

இந்திய சினிமாவில் 80, 90களில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 2018ல் துபாய் ஓட்டலின் குளியல் அறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

அவருக்கு அடுத்து அவரது இரு மகள்கள் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள். மரணத்திற்கு முன் மூத்த மகள் ஜான்வி கபூரை அறிமுகம் செய்தார் ஸ்ரீதேவி.

அம்மா இறந்த அடுத்த வருடமே தடக் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர், நடிகர் ஜூனியர் என் டி ஆரின் 30வது படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர், ரசிகர்களை மயக்கும் படியாக போஸ் கொடுத்து கிளாமர் லுக் போட்டோஷூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.