ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரா இது? தோழிகளுடன் எங்க போய் இருக்காங்க தெரியுமா! புகைப்படம்

Sridevi Janhvi Kapoor Indian Actress
By Edward Jul 18, 2022 11:40 AM GMT
Report

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளாக பாலிவுட் சினிமாவில் தடக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார் ஜான்வி கபூர். இதன்பின் க்ளாமரில் மிரட்டும் ஜான்வி சில படங்களில் குத்தாட்டம் போட்டு நடனமாடினார்.

பின் போட்டோஷூட் பக்கம் சென்று படுகவர்ச்சி காட்டி வரும் ஜான்வி தற்போது பிரபல நடிகர் வருண் தவணுடன் பாவல் படத்திலும் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மஹி, மிலி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் இந்தி ரீமேக்கான குட் லக் ஜெர்ரி படத்தில் நடித்து அதன் டிரைலர்வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது நண்பர்களுடன் அவுட்டிங் சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இறுக்கமான ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்.

GalleryGalleryGalleryGalleryGallery