அம்மா பேரை கெடுக்காம விடமாட்டீங்க! சுழிக்க வைக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி போட்டோஷூட்

sridevi daughters boneykapoor Janhvi Kapoor
By Edward Feb 16, 2022 07:30 PM GMT
Report

இந்திய சினிமாவையே தன் கைக்குள் அடக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் பாத்டப்பில் மரணமடைந்தார்.

அவருக்கு அடுத்து தன் மகள் இருவரும் ஸ்ரீதேவி இடத்தினை நிரப்புவார்கள் என்று நட்சத்திரங்களும் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். மூத்த மகள் ஜான்வி கபூர் தந்தை ஆசியுடன் படங்களில் நடித்தும் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டும் வருகிறார்.

அம்மாவையே மிஞ்சும் அளவிற்கு அவரது ஆடை ரசிகர்களை வாய்ப்பிளக்கவைத்துள்ளது. தற்போது படுமோசமான போட்டோஷூட்டினை இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஜான்விகபூர்.