நீதான் ஸ்ரீதேவி மகளா? உடல் எடையை இப்படி ஏத்தி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த ஜான்வி..
sridevi
bollywood
Janhvi Kapoor
By Jai
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடுக்கட்டி பறந்த நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. 60களில் ஆரம்பித்து 2015 புலி படம் வரை மக்கள் மனதை ஈர்த்து வந்தார் நடிகை ஸ்ரீதேவி.
கடந்த 2018ஆம் ஆண்டு துபாய்யில் நடந்து திருமணத்தின் போது மர்மமான முறையில் மரணமடைந்தார். அவருக்கு பதில் தன்னுடைய இடத்தினை பிடிக்க தன் இரு மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். முதல் மகள் ஜான்வி கபூர் தற்போது இந்தி சினிமாவில் ஒரு ரெளண்ட் வரவேண்டும் என்று க்ளாமர் பக்கம் திரும்பியுள்ளார்.
அதற்காக படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை மிரளவைத்தும் வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட ஜான்வி சற்று உடல் எடையை அதிகரித்து காணப்பட்டதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.