80களில் லட்சத்தில் புறண்ட நடிகை! 80 வயது நடிகருக்காக ஸ்ரீதேவி செய்த தியாகம்..

sridevi salary tamilactress Amitabh Bachchan indianactress indiancinema
By Edward Mar 19, 2022 03:14 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற பின் வாய்ப்பு மற்றும் சம்பளம் அதிகம் கிடைக்கும் என்பதால் பாலிவுட் பக்கம் சென்றுவிடுவார்கள். ஆனால் இந்திய சினிமாவையே தன்னுள் அடக்கி கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி.

இந்திய நடிகைகளெஇயே ஓரம்கட்டிய ஸ்ரீதேவி 2018ல் துபாய்யின் மர்மமான முறையில் ஓட்டலில் மரணமடைந்தது இந்திய சினிமாவையே அதிர்ச்சியடையச்செய்து. அப்படி 60களில் ஆரம்பித்து தமிழில் புலி படம் வரை மிகப்பெரியளவில் புகழப்பட்டு வந்தார் ஸ்ரீதேவி.

தமிழில் அறிமுகமாகி இந்திய சினிமாவில் பல மொழி படங்களில் நடித்து கோடியில் சம்பளம் வாங்கி வந்தார். அப்படி இருக்கையில் பலர் அவரை வாழ விடாமல் தடுத்தார் என்று பல செய்திகள் கசிந்தன.

இந்நிலையில், அன்றைய தேதிக்கு இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது அமிதாப்பச்சன் தான். கிட்டத்தட்ட 30 லட்சம் அப்போது சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.

ஆனால் ஹிந்தி சினிமாவுக்கு சென்ற இரண்டே வருடங்களில் அமிதாப் பச்சனின் சம்பளத்தை ஓரம்கட்டி 35 லட்சம் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார் ஸ்ரீதேவி. அந்த காலத்திலேயே இப்படியொரு சம்பளம் வாங்குகிறாரா என்று பலர் ஸ்ரீதேவி மீது பொறாமைப்பட்டவர்களும் அதிகம் என்கிறார்கள்.