மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டும் விஜயகுமார் மகளான ஸ்ரீதேவி!.. திக்கி திணறும் ரசிகர்கள்
Sridevi Vijayakumar
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியினரின் இளைய மகள் தான் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து ஸ்ரீதேவி காதல் வைரஸ் திரைப்படத்தில் மூலம் ஹீரோயினாகவும் களமிறங்கினர். இதை தொடர்ந்து இவர் தித்திக்குதே, தேவதையைக் கண்டேன், பிரியமான தோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் இருந்து விலகி இருந்த ஸ்ரீதேவி விஜயகுமார் தற்போது சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரீதேவி மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதோ பாருங்க