பிக்பாஸ் நடிகை லாஸ்லியாவின் கிளாமர் போட்டோஷூட்.. ஷாக்கான ரசிகர்கள்..

Bigg Boss Losliya Mariyanesan Tamil Actress Actress
By Edward May 16, 2025 10:00 AM GMT
Report

லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர், அப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவருடைய பேச்சு, செயல் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் பிக்பாஸ் பக்கம் வந்தவர் அந்த நிகழ்ச்சிக்கு பின் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்த வண்ணம் உள்ளார்.

பிக்பாஸ் நடிகை லாஸ்லியாவின் கிளாமர் போட்டோஷூட்.. ஷாக்கான ரசிகர்கள்.. | Srilankan Biggbosstamil Actress Losliya Recent Pic

அந்த வகையில், ஃபிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தார்.

போட்டோஷூட்

இதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா, ஹவுஸ் கீப்பிங், Gentlewoman ஆகிய படங்களில் நடித்தார். இதற்கிடையில் உடல் எடையை குறைத்து ஆளே மாறினார்.

தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.