கவர்ச்சி விருந்தளிக்கும் லாஸ்!! உச்சக்கட்ட போட்டோஷூட்டுக்கு மாறிய நடிகை லாஸ்லியா..
Bigg Boss
Losliya Mariyanesan
Tamil Actress
By Edward
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் அனைத்து தரப்பு மக்கள் பிரபலமானவர் தான் லாஸ்லியா.
இவர் பிரண்ட்ஷிப் மற்றும் கூகிள் குட்டப்பன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இந்த இரண்டு படத்திற்கும் ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.
கவர்ச்சி உடையில் போட்டோஷூட் மாடர்ன் உடையில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள லாஸ்லியா,

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போதே சிவகார்த்திகேயன் மீது கிசுகிசு!..அவருக்கும் தனுஷ்க்கும் சண்டை
தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிக்கு மாறியுள்ள லாஸ்லியா தாவணி பாவாடையில் மயக்கும் போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.