ஸ்கின் டோன் ஆடையில் முரட்டு போஸ்!! இலங்கை பாடகி வெளியிட்ட புகைப்படம்..

Sri Lankan Actress Actress
By Edward Oct 28, 2023 12:00 PM GMT
Report

மனிகே மகே ஹிதே என்ற சிங்கள மொழி பாடல் மூலம் உலகளவில் பிரபலமானவர் யொஹானி டி சில்வா.

இலங்கை கொழும்பு பகுதியை இருப்பிடமாக கொண்ட யொஹானி, பாடிய அப்பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு அந்த பாடலை Thank God என்ற பாலிவுட் படத்திலும் பாடி வெளியானது.

ஸ்கின் டோன் ஆடையில் முரட்டு போஸ்!! இலங்கை பாடகி வெளியிட்ட புகைப்படம்.. | Srilankan Singer Yohani Latest Glamour Photoshoot

இதன்மூலம் பாலிவுட் பிரபலமாகவும் பின்னணி பாடகியாகவும் தற்போது ஜொலித்து வருகிறார்.

பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் யொஹானி, சமீபத்தில் ஸ்கின் டோன் ஆடையில் அப்படியே உடல் அங்கத்தை போல் தோற்றமளித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

இரவு நேரத்தில் சிவகார்த்திகேயனுடன் இமான் மனைவி அங்கு சென்றார்..சர்ச்சையை கிளப்பும் பிரபலம்

இரவு நேரத்தில் சிவகார்த்திகேயனுடன் இமான் மனைவி அங்கு சென்றார்..சர்ச்சையை கிளப்பும் பிரபலம்