நிச்சயமான கையோடு லண்டனுக்கு ஹனிமூனா!! சிங்கர் ஸ்ரீநிஷா புகைப்படங்கள்...

London United Kingdom Super Singer Tamil Singers
By Jai Nov 17, 2026 08:45 AM GMT
Report

சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர்கள் தான் ஸ்ரீநிஷா, சாம் விஷால். இருவரும் காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். தற்போது லண்டனுக்கு பறந்த ஸ்ரீநிஷா அங்கு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நிச்சயமான கையோடு லண்டனுக்கு ஹனிமூனா!! சிங்கர் ஸ்ரீநிஷா புகைப்படங்கள்... | Srinisha After Finished Engagement Went London

ஸ்ரீநிஷா 

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெற்றிப்பெற்று சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பிடிக்கிறார்கள். அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் ஸ்ரீநிஷா. அரையிறுதி போட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீநிஷா, அதன்பின் பல படங்களில் பாடி வருகிறார்.

சாம் விஷாலுடன் நிச்சயதார்த்தம்

இந்நிலையில் சாம் விஷாலுடன் ஸ்ரீநிஷா காதலில் இருந்து வருவதாக பலரும் கூறி வந்த நிலையில், பாடகர் சாம் விஷாலுடன் நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார் பாடகி ஸ்ரீநிஷா. தற்போது லண்டனுக்கு பறந்த ஸ்ரீநிஷா அங்கு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery