சிம்பு பக்கம் ரூட்டை மாற்றிய சீரியல் நடிகை.. அடம்பிடித்து வெளியிட்ட புகைப்படம்

Silambarasan
By Parthiban.A May 18, 2022 06:00 AM GMT
Report

 நடிகர் சிம்பு பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தற்போது வரை கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் 39 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.

இதுவரை சிம்பு நயன்தாரா மற்றும் ஹன்சிகா ஆகிய இரு நடிகைகளை காதலித்து இருந்தாலும் அவை தோல்வியில் முடிந்தன. அதனால் சிம்பு எப்போது தான் திருமணம் செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி சிம்புவை நினைத்து உருகி மன்மதன் பாட்டுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

'சிம்புவுடன் திருமணம் நடந்தால் நல்லா தான் இருக்கும்" என அவர் முன்பே பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 


GalleryGallery